பண்டாரவளை கிரிந்தி ஓயா ஆரம்பமாகும் மஹா உல்பத்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் சேதமடைந்த கால்வாய்களை, திஸ்ஸமஹாராம பிரதேச சபையின் கௌரவ தவிசாளர், கௌரவ உப தவிசாளர், கௌரவ சபை உறுப்பினர்கள் மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசத்தின் நிவாரணக் குழுவினர் இணைந்து புனரமைக்கும் சந்தர்ப்பம்.

