பிரிவுகள்

திஸ்ஸமஹாராம பிரதேச சபையின் கடமைப் பிரிவுகள்.

தொடர் இல. பெயர் பதவியும் விடயதானமும்
01 திருமதி டி. ருவினா தீபானி செயலாளர்
நிறுவனப் பிரிவு
02 திருமதி என்.ஜி.பி. நதீஷிகா பிரதேச சபை அறிக்கைகளை சரவை பார்த்தல், பயிற்சி விடயங்கள்
03 எஸ்.பி. நதீஷிகா மதுபாஷிணி அந்தரங்க கோவை, ஓய்வூதியம், பணியிட மாற்றம், பணிக்குழாம் சார் தகவல்கள், பணிக்குழாம் கூட்டங்களை நடத்துதல், புகையிரத ஆணைச்சீட்டு, மனிதவள அபிவிருத்தி திட்டமிடல், சாரதி கலந்துரையாடல்
04 செல்வி ஜே.கே. டக்‌ஷ்மிலா சந்தகெலும் தெரு விளக்குகள், அஞ்சல், விடுமுறை நாள் சம்பளம், லீவு
05 திருமதி எஸ்.கே.ஏ. ஹிருணி மலீஷ முத்திரை அறவீடு மற்றும் நீதிமன்ற தண்டப்பணம், வைப்பு ஆவணம், மாவட்ட இணைப்புக்குழு, பிரதேச இணைப்புக்குழு, அக்கிரஹார
06 திருமதி எச்.எம். திலினி சஞ்சீவனி மாதாந்த பொதுச்சபை மற்றும் நிலையான சொத்து விடயதானத்துடன் தொடர்புடைய ஆவண நடவடிக்கைகள்
கணக்குப் பிரிவு
07 திருமதி. ஜே.ஏ. சமன்மலி அனைத்து வாகனங்கள் தொடர்பான நடவடிக்கைகள், வரவு செலவுத் திட்டத்தை தயாரித்தல்
08 செல்வி பி.ஏ. சுரேஷி மதுஷாணி இறுதிக்கணக்கு, செலவு நாளேடு, பிரதான காசேடு, ஊழியர் கடன், நிதி மற்று கொள்கை தெரிவுக்குழு, உள்நாட்டுக் கடன்
09 திரு. பி.கே. தம்மிக சம்பத் களஞ்சியசாலை, ஆவணக்காப்பகம்
10 திருமதி. எல்.பி. கல்பனீ சமிந்திகா
உள்ளகக் கணக்காய்வு/புள்ளிவிவரத்தகவல்கள்/ வவுச்சர் சோதனை
11 செல்வி எஸ். சதுல்மினி ரிஷ்வனா சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்/சபை உறுப்பினர் கொடுப்பனவுகள்/ கொடுப்பனவு காசேடு
12 திருமதி டபிள்யூ. பிரியந்திகா சிராப்பர், நீர்/மின்சாரம்/தொலைபேசி பட்டியல்கள் தீர்வை, விருந்துபசார செலவுகள்
13 திருமதி எல்.வை. சுமங்கலா சுபோதினீ கொள்வனவு, காசோலை எழுதுதல், பெறுகை நடவடிக்கைகள், பிரயணச் செலவு, மேலதிக நேரக் கொடுப்பனவு
வருமானப் பிரிவு
14 திருமதி வை.ஜி.எம். நிராஷா வேறு வருமானங்கள், டெண்டர் சொத்துகள்
15 திரு. பி.எல். புபுது ரசாங்க மதிப்பீட்டு வரி, வருமான மேம்பாட்டு உத்தியோகத்தர்
16 திருமதி கே.எம். நிமேஷா லக்மாலி கடை வாடகை, தற்காலிக வருமான பரிசோதகர்
17 செல்வி கே.ஆர். திலங்கா லக்‌ஷானி வரிகள்/ அனுமதிச்சீட்டுகள், தகனசாலை, புதிய நீர் இணைப்புகள்
18 திருமதி எஸ்.ஏ. அருஷி பிரசஙகிகா வருமானப் பரிசோதகர்
19 திரு. சமிந்த கொடிதுவக்கு ‍சந்தை நிர்வாகி (சுகாதார நிர்வாகி – கடமை நிறைவேற்று)
சமூக/சுற்றாடல் பிரிவு
20 திருமதி. டீ.எச். சசித்ரா பிரசாதனீ சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள், பொருள் தொகைமதிப்பு, நிலையான சொத்துகள்
21 எம்.ஏ. கீதாஞ்சலி தனுஷ்கா சுற்றாடல் நடவடிக்கைகள், சுகாதார் பணிக்குழாம் கூட்டங்கள்
அபிவிருத்திப் பிரிவு
22 திருமதி ஆர்.கே. சமிலா மதுவந்தி கைத்தொழில், எந்திர வேலைத்தளம், கைத்தொழில் குழு, அனைத்து மின் உபகரணங்களினதும் பராமரிப்பு மற்றும் சேவைகள்
23 திருமதி டபிள்யூ. ஏ . அசங்கிகா திட்டமிடல், வீதி ரேகைகள், நீண்டகாலக் கடன், செயற்பாட்டு திட்டமிடல்
24 திரு. எல்.பி. ஜகத் குமார தொழினுட்ப சேவை உத்தியோகத்தர்
25 செல்வி எம்.டபிள்யூ.பி. சதுரிகா தொழினுட்ப சேவை உத்தியோகத்தர்