நேர்மை கலாச்சாரம் – தூய இலங்கை” (Culture of Integrity – Clean Sri Lanka) எனும் தேசிய முன்னெடுப்பைச் செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “தேசிய நேர்மை வாரம்” கடைப்பிடிக்கப்படும்.