திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான திஸ்ஸமஹாராம மஹசென்புர தகனச்சாலையில் பிரேதம் ஒன்றை தகனம் செய்வதற்கான கட்டணம் அறவிடல்.
- திஸ்ஸமஹாராம பிரதேச சபை அதிகார எல்லைக்குள் உள்ள பிரேதம் ஒன்றை தகனம் செய்வதற்கான கட்டணம் ரூ. 18,400.00
- திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்கு அதிகார எல்லைக்கு வெளியே உள்ள ஒருவரின் பிரேதம் ஒன்றைத் தகனம் செய்வதற்கான கட்டணம் ரூ. 20,000.00.