திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான மலசல கூடங்கள் மற்றும் குளியல் இடங்கள் தொடர்பில் பின்வரும் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்கு கட்டணம் அறவிடப்படும்.
| தொடர் இல | இடம் | கட்டணம் |
|---|---|---|
| 01 | கிரிந்த புனித நகர பழைய மற்றும் புதிய மலசல கூடங்கள் | ஒரு நபரிடமிருந்து ரூ. 20/= அறவிடப்படும் |
| 02 | கிரிந்த கடற்கரை மலசல கூடம் | |
| 03 | திஸ்ஸ புனித பூமி மலசல கூடம் | |
| 04 | பண்ணேகமுவ பொது மலசல கூடம் | |
| 05 | திஸ்ஸ பஸ் தரிப்பிட மலசல கூடம் | |
| 06 | அக்குருகொட சந்தி மலசல கூடம். | |
| 07 | தெபரவெவ பொதுச் சந்தை மலசல கூடம் | |
| 08 | கிரிந்த கடற்கரையின் குளியல் இடத்திற்காக | ஒரு நபரிடமிருந்து ரூ. 30/= அறவிடப்படும் |

