திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்கு சொந்தமான பண்ணேகமுவ வராந்த சந்தையின் கட்டணம் 2023 ஆண்டில் பின்வருமாறு அறவிடல்.
| கட்டணம் | |
| டபள் வீல் லொறி | Rs. 300.00 |
| சிங்கல் வீல் லொறி | Rs. 175.00 |
| சிறிய ரக லொறி (படி) | Rs. 120.00 |
| 10 X 8 அளவிலான கடைகள் | Rs. 80.00 |
| 10 X 5 அளவிலான கடைகள் | Rs. 60.00 |
| 8 X 5 அளவிலான கடைகள் | Rs. 50.00 |
| மீன் தட்டு ஒன்றிற்கு | Rs. 100.00 |
| 4 X 4 அளவிலான கடை திண்ணைகள் | Rs. 20.00 |

