திஸ்ஸமஹாராம பிரதேச சபைக்குச் சொந்தமான கொம்போஸ்ட் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளையை விற்பனை செய்யும்போது பின்வரும் அடிப்படையில் கட்டணங்களை அறவிட கெளரவ சபைக்கு நான் பிரேரிக்கிறேன்.
திருத்தப்பட்ட கட்டணம் | ||
---|---|---|
சேதனப் பசளை ஒரு கிலோ கிராம் (1Kg) | ரூ. 25.00 | |
உரைக்காக | 50kg | ரூ. 40.00 |
25kg | ரூ. 30.00 |