கழிவகற்றுவதற்கான கட்டணங்களை அறவிடல் – 2023 ஆம் ஆண்டு.
| கட்டணம் | |
| 4 அறைகள் அல்லது அதனை விடக் குறைவான இடம் நாள் ஒன்றுக்கு | ரூ. 650.00 |
| 05 – 10 அறைகள் நாள் ஒன்றுக்கு | ரூ. 800.00 |
| 11 – 15 அறைகள் நாள் ஒன்றுக்கு | ரூ. 900.00 |
| 16 – 20 அறைகள் நாள் ஒன்றுக்கு | ரூ. 1000.00 |
| 21 – 25 அறைகள் நாள் ஒன்றுக்கு | ரூ. 1,250.00 |
| 26 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் நாள் ஒன்றுக்கு | ரூ. 2,000.00 |
| வேறு வணிக நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு | ரூ. 750.00 |
குறைந்த பட்சம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கழிவகற்றும் சேவையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

