1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 152 (I) பிரிவின் அடிப்படையில், சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அல்லது நிறைவேற்றக் கொள்ளப்பட்ட சட்டம் ஒன்றினால் கட்டுப்படுத்தப்படும் அனுமதிப் பத்திரம் ஒன்றின் கீழ் வராததும், அந்த சட்டத்தின் 150 ஆம் பிரிவின் கீழ் வரும் கைத்தொழில் வரிக்கு உட்படாததும் இடங்களைத் தவிர, ஏனைய உப பட்டியல் 1 ஆம் இலக்கத்தில் வணிகங்கள் தொடர்பில் கடந்து ஆண்டுக்கான வணிகத்தின் வருமானத்தின் அடிப்படையில் அட்டவணையில் காட்டப்படும் அளவுகளை தாண்டாத வகையலான அவுக்கு இயைபாக உப பட்டியல் 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள அளவு வரியினை 2023 ஆம் ஆண்டுக்கான வரியாக அறவிடுதல்.
தொடர் இலக்கம் | வரியின் தன்மை | வருடாந்த வருமானம் 75,000/= ஐ விட குறைவாயின் | வருடாந்த வருமானம் 150,000/= ஐ விட குறைவாயின் | வருடாந்த வருமானம் 150,000/= ஐ விட அதிகமாயின் |
---|---|---|---|---|
01 | மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் சில்லறை வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
02 | தளபாடப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
03 | ஆடைகளை தைக்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
04 | நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
05 | பித்தளை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
06 | அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
07 | கைக்கடிகாரம் திருத்தும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
08 | மர உற்பத்திகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
09 | பாதணிகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
10 | க்ரொசரி ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
11 | இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
12 | பயன்படுத்தப்பட்ட ஆடைகளை களஞ்சியப்படுத்தி வைக்கும், விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
13 | வானொலி, தொலைக்காட்சிகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
14 | துணி, ஆடைகள் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
15 | ஒலிப்பதிவு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
16 | தையல் இயந்திரங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
17 | சைக்கிள்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
18 | சுதேச மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
19 | ஆங்கில மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
20 | காகிதாதிகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் (பாடசாலை உபகாரணங்கள்) என்பவற்றை வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
21 | புகைத்தல் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
22 | மட்பாண்டங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
23 | பாக்கு, வெற்றிலை, புகையிலை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
24 | மின் உபகரணங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
25 | மதுபானம் மற்றும் வெளிநாட்டு பான வகைகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
26 | தொலைபேசிகளை விற்பனை செய்யும், திருத்தம் செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
27 | நாற்று மேடை ஒன்றைப் பராமரித்தல் மற்றும் அலங்கார செடி வகைகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
28 | விரைவு நிழற் பிரதிகளை பெற்றுக் கொடுக்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
29 | தனியார் தொலைபேசிச்சேவையை வழங்கும் (கொமியுனிகேஷன்) நிலையம் ஒன்றை நடத்துதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
30 | தைத்த ஆடைகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
31 | பாடல்களை ஒலிப்பதிவு செய்து விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
32 | புகைப்படங்களுக்கு சட்டகம் பொறுத்தும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
33 | காகிதாதிகள், இறப்பர் முத்திரை தயாரித்தல், வாகன இலக்க தகட்டு ஓட்டுதல போன்றவற்றை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
34 | வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
35 | விளையாட்டு மற்றும் சமூக நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
36 | சிமெந்து கற்கள், பூச்சாடிகள் என்பவற்றை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
37 | அதிஷ்ட லாபச் சீட்டுக்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
38 | டயர், டியூப் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
39 | பகல் நேர பராமரிப்பு மையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
40 | பண்டிகைப் பொருட்களை வாடகைக்கு விடும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
41 | வாகனங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
42 | குளிர்சாதனப் பெட்டிகளை திருத்தம் செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
43 | பசளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
44 | நிறப் பூச்சுக்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
45 | சைக்கிள், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
46 | 360.00 | 1,200.00 | 3,000.00 | |
47 | 360.00 | 1,200.00 | 3,000.00 | |
48 | நகைகள் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
49 | விவசாய இரசாயனங்கள் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
50 | வங்கிச் சேவைகள் (நிதி நிறுவனம்) நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
51 | தன்னியக்க டெலர் இயந்திரம் ஒன்றை பராமரித்துச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
52 | அடகுச்சேவை வழங்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
53 | குத்தகை சேவை வழங்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
54 | அலங்கார மீன்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
55 | டிஜிட்டல் மத்திய நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
56 | அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
57 | அச்சகம் ஒன்றை நடத்துதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
58 | தொலைபேசி வலையமைப்பு நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
59 | சோளம் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
60 | கண்ணாடி விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
61 | கணினி பயிற்சி நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல். | 360.00 | 1,200.00 | 3,000.00 |
62 | உடற்பயிற்சி நிலைம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
63 | சங்கீத உபகரணங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
64 | பந்தய நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
65 | புகைப்படம் எடுத்தல் மற்றும் புகைப்படம் அச்சிடும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
66 | பகுதி நேர வகுப்புக்களை நடத்தும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
67 | திரையரங்கம் ஒன்றை நடத்துதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
68 | ||||
69 | கட்டட நிர்மாணப் பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
70 | உராய்வு நீக்கி மற்றும் இயந்திர எண்ணெய் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
71 | போக்குவரத்து சேவைகளை வழங்குதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
72 | மின் உபகாரணங்களை திருத்தம் செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
73 | சிமெந்து உற்பத்திகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
74 | செய்திப் பத்திரிகைகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
75 | ஜோதிட நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
76 | இயந்திர சாதனங்கள், மோட்டார் வாகனங்களை வாடகைக்கு வழங்கும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
77 | தரகு நிலையம் ஒன்றை நடத்துதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
78 | பீங்கான் (செரமிக்) பொருட்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
79 | குஷன் வேலைத்தளம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
80 | அரிசி களஞ்சியப்படுத்தல் மற்றும் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்துதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
81 | சிசுக்களுக்கான உற்பத்திகளை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
82 | ஏனைய பல்வேறு வணிகங்கள் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
83 | ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
84 | இலத்திரனியல் உதிரிப் பாகங்களை விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
85 | தொலைபேசி கோபுரம் ஒன்றை பராமரித்தல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |
86 | குடிநீர் விற்பனை செய்யும் வணிகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 360.00 | 1,200.00 | 3,000.00 |