1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கம் கொண்ட பிரதேச சபைகள் சட்டத்தின் 147 (1) பிரிவின் அடிப்படையில் கிடைக்கப் பெற்றுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அந்த சட்டத்தின் 149 ஆம் பிரிவின் அடிப்படையில் 04/10/2017 ஆம் திகதி இந்த சபையினால் மேற்கொள்ளப்பட்ட இலக்கம் 234 தீர்மானத்தினை ஏற்று, 09/06/2017 ஆம் திகதி 2023 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1952 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க (ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டம்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் I ஆவது உப பிரிவின் அடிப்படையில் பொறுப்பான அமைச்சரினால் உருவாக்கப்பட்டுள்ள உப சட்டங்களின் அடிப்படையிலும், அதி விஷேட வர்த்தமானி இலக்கம் 570/7 23/08/1988 திகதியுடைய வர்த்தமானியின் அடிப்படையிலும் அங்கீகாரம் வழங்கப்பட்ட சட்டத்தின் 39 ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்காக அந்த இடங்களில் பின்வரும் விடயங்களின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டுக்காக அனுமதிப் பத்திரம் ஒன்றை வழங்குவதற்கும், அதற்கென கீழ்வரும் உப பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களை அறவிடல்.
அ ) இடத்தின் வருடாந்த பெறுமதி
ஆ ) குறித்த வணிகத்தின் புரள்வு
இ ) குறித்த வணிகம் ஈட்டிக் கொள்ளத் தக்க இலாபம்
ஈ ) குறித்த வணிகம் விநியோகம் செய்யும் பொருட்கள் அல்லது சேவையின் அத்தியாவசியத் தன்மை.
வணிகத்தின் தன்மை | வருடாந்த பெறுமதி ரூ 750 க்கு குறைவான | வருடாந்த பெறுமதி ரூ 750க்கும் ரூ 1500 க்கும் இடைப்பட்ட | வருடாந்த பெறுமதி ரூ 1500 க்கு மேற்பட்ட | |
---|---|---|---|---|
01 | மீன் விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
02 | இறைச்சி விற்பனை செய்யும் நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
03 | குளிர் பான உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
04 | முடி திருத்தும் இடம், அழகுக்கலை நிலையம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
05 | வெதுப்பகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
06 | பாலுற்பத்தி பண்ணை ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
07 | நீச்சல் தடாகம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
08 | ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
09 | சாப்பாட்டுக் கடை, சிற்றுண்டிச்சாலை, தேநீர் அல்லது கோப்பி கடை ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
10 | ஹோட்டல் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
11 | தங்குமிடம் ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
12 | லோண்டரி ஒன்றை நடத்திச் செல்லுதல் | 500.00 | 750.00 | 1000.00 |
13 | தொழிற்சாலை | 500.00 | 750.00 | 1000.00 |
14 | ஈமச் சடங்கு சேவைகள் வழங்குதல் | 500.00 | 750.00 | 1000.00 |
15 | நடமாடும் வணிகர்களால் உணவுப். பொருட்கள் விற்பனை செய்தல் | 500.00 | 750.00 | 1000.00 |
16 | நிர்மாணக் கைத்தொழிலுடன் தொடர்பான தொழிற்சாலைகள், நிர்மாணத்திற்கான பொருட்கள். களஞ்சியங்கள்.
|
500.00 | 750.00 | 1000.00 |
17 | அழகற்ற அல்லது ஆபத்தான வணிகங்கள்.
| 500.00 | 750.00 | 1000.00 |